×

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு தொடரப்பட்டுள்ளது. 2011-2016 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்தை விட 1057% அதிக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ரூ.27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : minister ,Vaithilingam ,Chennai ,Former Minister ,Prabhu ,Atamuga ,
× RELATED 12 மணி நேரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது: அமைச்சர் சேகர்பாபு