×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணிநியமன ஆணை வழங்க வலியுறுத்தி பயிற்சி முடித்த அப்ரண்டிஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI CENTRAL RAILWAY STATION ,Chennai ,
× RELATED ரயிலில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு: ஊழியருக்கு பாராட்டு