மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு டெங்கு உட்பட 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்புக்கு ஆளானோரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் 48 பேர் வெளி நோயாளிகளாகவும், 59 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு டெங்கு உட்பட 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு..!! appeared first on Dinakaran.