×
Saravana Stores

அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்!

அசாம்: அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு 10.43 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 18 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.

 

The post அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Dima Haso ,Assam ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...