×
Saravana Stores

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ்

டெல்லி: திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்ததாக எழுந்த சர்ச்சையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த 4 நிறுவனங்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

The post திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Dindigul A. R. ,Department of Health of the Union State ,Delhi ,Dindigul A. ,Tirupati R. ,Department of Health of the Union ,Thirupathi ,EU Health Department ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பட்டாசு தடை வழக்கு மாசு...