×
Saravana Stores

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, குமரி, நெல்லை, வேலூர், தி.மலை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் புதுச்சேரியில் 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Meteorological Department ,Coimbatore ,Nilgiris ,Erode ,Kumari ,Nellai ,Vellore ,T. Malai ,Villupuram ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvallur ,Tirupattur ,Mayiladuthurai ,Kallakurichi ,Cuddalore ,
× RELATED வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை கூடுதலாக பெய்துள்ளது