×
Saravana Stores

தென் மேற்கு பருவமழை விடைபெற்றது


டெல்லி: மேற்கு ராஜஸ்தான் மற்றும் கட்ச்சின் சில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விடைபெற்றது. இயல்பு நாளான செப்.17-க்கு பதில் 7 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியது. ராஜஸ்தானில் இருந்து விலக தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக விடைபெற்றது. இந்தாண்டு மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலை 2-ம் தேதி நாடு முழுவதும் பரவியது.

The post தென் மேற்கு பருவமழை விடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : South West Monsoon ,Delhi ,Southwest Monsoon ,West Rajasthan ,Kutch ,Rajasthan ,Dinakaran ,
× RELATED பட்டாசு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?: டெல்லி ஐகோர்ட் கேள்வி