×

இலங்கை அரசை கண்டித்து பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

பூம்புகார்: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்து பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 37 பேரை விடுவிக்க வலியுறுத்தி பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்துள்ளனர். மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 600-க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

The post இலங்கை அரசை கண்டித்து பூம்புகார் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan government ,Bombugar ,BOOMBUKAR ,FISHERMEN ,BOOMBUGAR ,Mayiladudhara district ,Bombukar ,Dinakaran ,
× RELATED மீனவர் விவகாரம் – ஒன்றிய அமைச்சர் பதில்