×

திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை

திருப்பதி: திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படத்தை அடுத்து பரிகார பூஜை செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். திருப்பதி பிரமோற்சவத்தக்கு நேரில் அழைப்பு விடுத்த தேவஸ்தான அதிகாரிகள், பரிகார பூஜை குறித்து ஆலோசனை நடத்தினர்.

The post திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Devastana ,Chief Minister ,Chandrababu Naidu ,Parikara ,Tirupati ,Tirupathi ,Parikara Pooja ,Lattu Prasad ,Kalabata ,Tirupathi Pramorsavath ,
× RELATED ஆந்திராவின் தலைநகர் அமராவதியில் 103...