×
Saravana Stores

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 295.1 மி.மீ. இயல்பை விட 363.8 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 25% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : southwest Tamil Nadu ,Meteorological ,Chennai ,Tamil Nadu ,Meteorological Centre ,
× RELATED வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...