×

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. இந்திய செஸ் வீரர்கள் குகேஷ், பிரஞ்ஞானந்தா, அர்ஜூன் எரிக்கசி, விதித் குஜராத்தி, பென்டாலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அசத்தல். முதல்முறையாக ஓபன் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

 

The post செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா! appeared first on Dinakaran.

Tags : INDIA ,CHESS OLYMPIAD ,Hungary ,Kukesh ,Pranjanananda ,Arjun Eriksy ,Vidit Gujarati ,Bentala Harikrishna ,Chess ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு