- AR பால் பண்ணை
- மத்திய உணவு பாதுகாப்பு துறை
- அதிகாரி
- உமா
- ஏஆர் பால் நிறுவனம்
- திருப்பதி கோவில்
- ஏ ஆர் டேரி
திண்டுக்கல் : ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி உமா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பதி கோயிலில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
The post ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை appeared first on Dinakaran.