×

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

மதுரை : களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள அருவிகளுக்கு செல்ல உரிய சாலை அமைக்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் வனத்துறை உரிய சாலை அமைக்காதது ஏன்? ஏ என்றும் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள அருவிகளுக்கு செல்லும் சாலையை சீரமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், சாலை அமைக்கும் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Mundanthurai Forest ,iCourt ,Madurai ,Kalakkadu Mundanthurai forest ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி