×

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!

பெங்களூரு : கர்நாடகாவில் அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் விடுப்பு வழங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் மட்டுமே இந்த சலுகை அமலில் உள்ளது. கேரளாவில் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

 

The post மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Karnataka ,Bihar ,Kerala ,Odisha ,Government of Karnataka ,
× RELATED மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு...