×

அதிமுக பொதுக்கூட்டம்

திருப்புத்தூர், செப் 21: திருப்புத்தூரில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், திருப்புத்தூர் முன்னாள் யூனியன் சேர்மன் கரு.சிதம்பரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவமணி, வடிவேல், ராஜா, சிங்கம்புணரி யூனியன் சேர்மன் திவ்யா பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,meeting ,Tiruputhur ,Anna ,District Association ,President ,AV Nagarajan ,Former Minister ,Manikandan ,Former ,Union Chairman ,Karu.Chidambaram ,Union League ,AIADMK general meeting ,Dinakaran ,
× RELATED பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்