×

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!

சென்னை: கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்; ரூ.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை. ஒன்றிய, மாநில அரசு தரப்பு, கூல் லிப் உள்ளிட்ட குட்கா நிறுவனங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்! appeared first on Dinakaran.

Tags : gutka ,CHENNAI ,Union ,State Govt ,Dinakaran ,
× RELATED காரில் கடத்திய குட்கா பறிமுதல்: 3 பேர் கைது