×
Saravana Stores

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு பெற்றுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியை காவேரி இயந்திரம் நிறைவு செய்தது . சென்னையில் 116.1 கி.மீ. நீளத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail ,Adyar ,CHENNAI ,Kaveri ,Adyar station ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு...