×

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி


சிந்து சமவெளி நாகரிகம் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜான் மார்ஷலால் கண்டறியப்பட்டது. ஜான் மார்ஷலுக்கு நன்றி கூறுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிந்து சமவெளி கலாச்சாரம் என்பது திராவிட நாகரிகம் என ஜான் மார்ஷல் வரையறுத்தார். ‘இந்திய துணைக் கண்ட வரலாற்றை மறுவடிவமைக்கும் நாகரிகம் 100 ஆண்டுகளுக்கு முண் கண்டுபிடிக்கப்பட்டது.

The post சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,John Marshall ,Indus Plain Civilization ,K. Stalin ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் என்பது இந்திய...