×

இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்ய கோரி போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்ததால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : India-Bangladesh Test ,Hindu People's Party ,Sampath ,CHENNAI ,Arjun Sampath ,India-Bangladesh Test match ,Chennai's Chepakkam stadium ,
× RELATED வட தமிழகத்தின் கதை தோற்றம்