×

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

சென்னை: சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் கலைவாணன்(29) கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. கொலையுண்ட கலைவாணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Efennagar ,Kalaivanan ,
× RELATED துரைப்பாக்கத்தில் போலீஸ் எனக்கூறி செயின் அபேஸ்: ஆசாமிக்கு வலை