×

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

சென்னை: சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஷெட்டில் இருந்த கார் ஒன்றும் தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து. appeared first on Dinakaran.

Tags : Ramapuram car ,service centre ,Chennai Chennai ,Ramapuram Car Service Centre ,Chennai ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம்...