×

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை பற்றி ஆய்வு செய்தது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! appeared first on Dinakaran.

Tags : EU Cabinet ,Delhi ,Union Cabinet ,President ,Ramnath Govind ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...