×

ஜம்மு -காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 11.11% வாக்குகள் பதிவு

ஜம்மு -காஷ்மீர்: ஜம்மு -காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்டமான 24 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது.

The post ஜம்மு -காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 11.11% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,first ,election ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...