×
Saravana Stores

பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்

கோவை: கோவையில் பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ, அதிமுக கூட்டணி தொடர்பாக கேள்விகள் கேட்க வேண்டாம். கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும். திருமாவளவன் மாநாடு என்பது ஒரு ஏமாற்று வேலை. ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னைவிட 15 வயது மூத்தவர். அவர் காலாவதியானவர்’ என்றார்.தொடர்ந்து, அன்னபூர்ணா வீடியோ தொடர்பான கேள்விக்கு எச்.ராஜா பதில் அளிக்கவில்லை.

The post பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல் appeared first on Dinakaran.

Tags : BJP-AIADMK alliance… ,H. Raja ,Coimbatore ,BJP ,AIADMK ,Thirumavalavan conference ,EVKS Elangovan ,BJP-AIADMK ,
× RELATED நாட்டின் பிரதமரே திராவிடர்தான்: எச்.ராஜா புது உருட்டு