×

தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: சோழம்பட்டில் கோயில் விழாவில் தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார்.

The post தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Cholampat ,Ramachandran ,Salem Government Hospital ,
× RELATED கள்ளக்குறிச்சியில் உள்ள கோமுகி அணையிலிருந்து 1000 கன அடி உபரிநீர்திறப்பு..!