×

டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் : புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி

டெல்லி : டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் என்று அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி அளித்த பேட்டியில், “டெல்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்; கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வர் ஆக்குவதே எங்களின் இலக்கு. சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது; அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது வைத்த நம்பிக்கைக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் ,”இவ்வாறு தெரிவித்தார்.

The post டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் : புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Kejriwal ,Adashi ,minister ,Adishi ,Arvind Kejriwal ,
× RELATED தனியார் மருத்துவமனையில்...