×

நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஓட்டல் எதிரே நாளை மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

The post நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Congress ,Chennai ,Govai R. S. ,Annapurna Hotel ,Puram ,President ,Tamil Nadu Congress Committee ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் தொடர் தோல்வியால் கட்சி...