×

ஏர்போர்ட், டோல்கேட் சிக்கல்களை தீர்த்திடுக: கனிமொழி எம்.பி

சென்னை: விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். மோசமான சேவை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடத்தைகளால் பல விமான நிலையங்களில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில சுங்கச்சாவடிகள் ஃபாஸ்டேகை படிக்கத் தவறிவிட்டதால் மீண்டும் பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. சுங்கச்சாவடிகளின் விதிமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு தெரிவது இல்லை என கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post ஏர்போர்ட், டோல்கேட் சிக்கல்களை தீர்த்திடுக: கனிமொழி எம்.பி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Chennai ,Union Government ,Dinakaran ,
× RELATED சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி...