×

இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி : இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உலக அளவில் வாகன உற்பத்தியில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் உள்ளனர் என்றும் வாகன உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமாக உள்ளது என்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Union Minister ,Nitin Gadkari ,Delhi ,America ,China ,
× RELATED பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு...