×

அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை

சென்னை : அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. வீடியோவை வெளியிட்ட தனியுரிமை மீறலுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சருக்கும் கவுரமிக்க வணிகருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட சந்திப்பை பொதுவெளியில் பகிர்ந்தற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

The post அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Annapurna ,Srinivasan ,Annamalai ,Chennai ,BJP ,president ,Annapurna Hotel ,Union ,Dinakaran ,
× RELATED பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில்...