×
Saravana Stores

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது

சென்னை : தென்கிழக்கு வங்கதேசம், அதை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது. வடகிழக்கு வங்கக்கடலில், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,Chennai ,Southeast Bangladesh ,Northeast Bay of Bengal ,Southeast Bay of Bengal ,Dinakaran ,
× RELATED 2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் 15ம் தேதி வரை கனமழை