×

பஞ்சாபில் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை..!!

பஞ்சாப்: பஞ்சாபில் பல மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோகா, அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஜலந்தர் மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

The post பஞ்சாபில் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Punjab, N.I.A. ,Punjab ,NIA ,Moga ,Amritsar ,Gurdaspur ,Jalandhar ,
× RELATED பஞ்சாப்பில் இப்படியொரு ஆச்சரியம்;...