×

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..!

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம்(78) காலமானார். இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம் வீட்டில் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார். …

The post பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..! appeared first on Dinakaran.

Tags : Manika Vinayakam ,Chennai ,Manika Vinayagam ,Manikka Vinagam ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...