×

புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கலைப்பு!!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருப்புவனையில் செயல்பட்டு வந்த விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்தில் முறையற்றவர்களுக்கு லோன் வழங்கி ரூ.1 கோடி வரை சங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கலைக்கப்பட்டது.

 

The post புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கலைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Farmers' Cooperative Association ,Puducherry ,Farmers Service Cooperative Association ,Farmers Cooperative Association ,Dinakaran ,
× RELATED நெடுங்காட்டில் மானிய விலையில் வேளாண்...