×

அமெரிக்க பயணத்தில் ரூ.7016 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016 கோடிக்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஃபோர்டு மோட்டார் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்.

The post அமெரிக்க பயணத்தில் ரூ.7016 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : US ,Chennai ,Chief Minister ,Mu. K. ,Tamil Nadu government ,Stalin ,San Francisco, Chicago ,Fr. K. ,Ford Motor Company ,MoU ,Dinakaran ,
× RELATED சீனாவின் புதிய நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்