×
Saravana Stores

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 44% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 44% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 248.4 மி.மீ. இயல்பைவிட 357.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 44% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Meteorological Department ,CHENNAI ,Tamil Nadu ,South West ,
× RELATED வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...