×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,706 கன அடியில் இருந்து 10,642 கன அடியாக சரிவு

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,706 கன அடியில் இருந்து 10,642 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 84.431 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 23,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,706 கன அடியில் இருந்து 10,642 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Matur dam ,Chennai ,Mattur Dam ,Mettur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு