×
Saravana Stores

விவாகரத்து குறித்து தன்னிச்சையாக நடிகர் ஜெயம் ரவி முடிவு செய்துள்ளார்: ஆர்த்தி குற்றசாட்டு

சென்னை: விவாகரத்து குறித்து தன்னிச்சையாக நடிகர் ஜெயம் ரவி முடிவு செய்துள்ளார் என்று ஆர்த்தி கூறியுள்ளார். எனக்கும் குழந்தைகளுக்கும் தெரியாமல் என்னை பிரிய  ரவி முடிவு எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சந்தித்து பேச முயற்சி செய்தும் ஜெயம் ரவியை தொடர்பு கொள்ள முடியவில்லை எங்களது திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கையை பார்த்து மனவேதனை அடைந்தேன். நடிகர் ஜெயம் ரவி எடுத்த விவாகரத்து முடிவு குடும்ப நலனுக்காக எடுத்தது அல்ல என்று குற்றசாட்டியுள்ளார்.

The post விவாகரத்து குறித்து தன்னிச்சையாக நடிகர் ஜெயம் ரவி முடிவு செய்துள்ளார்: ஆர்த்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Jayam Ravi ,Aarthi ,CHENNAI ,Aarti ,Ravi ,Arthi ,
× RELATED பிரதர் விமர்சனம்