×

பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

வாஷிங்டன்: பிரதமர் மோடியை தான் வெறுக்கவில்லை என்று அமெரிக்காவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாஷிங்டனுக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி, இந்திய வம்சாவளியினர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடியின் கருத்துகளில் இருந்து தாம் வேறுபடுவதாகவும் ஜார்ஜ் டவுன் பல்கலை.யில் ராகுல் காந்தி பேசினார்.

 

The post பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,United States ,Washington ,US ,George Town University ,
× RELATED டெல்லி அளவிற்கு லடாக்கில்...