×

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

சிட்னி : ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இளம் வயதினர் மத்தியில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டிலேயே தடை விதிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை appeared first on Dinakaran.

Tags : Australia ,Sydney ,Australian government ,Facebook ,Instagram ,Dinakaran ,
× RELATED சிஎஸ்கே அணிக்காக என்னால் முடிந்தவரை விளையாடுவேன்: அஸ்வின் பேட்டி