×

கோவை அருகே பர்னிச்சர் கிடங்கில் பெரும் தீ விபத்து

கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே சுப்பநாயக்கன் புதூரில் தனியார் பர்னிச்சர் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் மரப் பொருட்கள் எரிந்து நாசமாகின. பட்டுக்கோட்டையை சேர்ந்த மூக்கையன் (53) என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

The post கோவை அருகே பர்னிச்சர் கிடங்கில் பெரும் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Subpanayakan Puthur ,Chinnavedampatti ,Pattukottai ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்