சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,736 கன அடியில் இருந்து 10,700 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 85.583 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 23,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,706 கனஅடியாக சரிவு!! appeared first on Dinakaran.