சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி சவரனுக்கு ரூ.53,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு ரூ.6,680க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.91-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ரூ.53,440க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.