தேனியில் அரசு சட்டக்கல்லூரி அருகே உள்ள உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடம் யாரால் தேர்வு செய்யப்பட்டது என அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டக்கல்லூரி உள்ள பகுதியில் காற்று, நீரின் தரம் குறித்து அறிக்கை தர மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post தேனி அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடம் யாரால் தேர்வு செய்யப்பட்டது: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.