×

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் அக்.21-ல் ஆரம்பம்

சென்னை: மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளுக்கான உத்தேச செமஸ்டர் தேர்வு கால அட்டவணை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் மாதம் 21 முதல் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும். செய்முறைத்தேர்வுகள் அக்டோபர் 7ம் தேதி தொடங்கும். செமஸ்டர் விடுமுறை முடிந்து வகுப்புகள் டிசம்பர் 2ம் தேதி தொடங்கும்.

The post பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் அக்.21-ல் ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,State Commissioner of Technical Education ,Board ,of Technological Studies ,Abraham ,Directorate of Technical Education ,Dinakaran ,
× RELATED வரி பாக்கி செலுத்தாத வணிக வளாகத்திற்கு சீல்: குடிநீர் வாரியம் நடவடிக்கை