×

ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்..!!

சென்னை: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். வினேஷ் போகத், இன்று காங்கிரசில் சேருவதாக தகவல் வெளியான நிலையில் ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார்.

The post ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்..!! appeared first on Dinakaran.

Tags : Vinesh Bogath ,Chennai ,Dinakaran ,
× RELATED வேறொரு சூழலில், என் விளையாட்டை 2032 வரை...