×

பாலியல் வன்கொடுமை: தெலுங்குதேச எம்எல்ஏ நீக்கம்

அமராவதி: ஆந்திராவில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தெலுங்குதேசம் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். திருப்பதி மாவட்டம் சத்தியவேடு தொகுதி எம்எல்ஏ ஆதிமூலம், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. நடந்த சம்பவத்தை வெளியே கூறினால், கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என ஆதிமூலம் மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாலியல் வன்கொடுமை: தெலுங்குதேச எம்எல்ஏ நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Telugu ,MLA ,Amravati ,Andhra Pradesh ,Sathyavedu ,Tirupati district ,
× RELATED மோதல் முற்றுகிறதா? பாலகிருஷ்ணா, அல்லு...