×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 19,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.600 டிஎம்சியாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur dam ,Salem ,East-West Canal ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11063 கன அடியாக அதிகரிப்பு!