×

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மேலும் ஒரு புகார்!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கணக்கு காட்டி பல்கலை. மானியக் குழுவை ஏமாற்றி தொலைநிலைக் கல்விக்கு அனுமதி வாங்குவதாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது பல்கலை. ஆசிரியர் சங்கம் புகார் அளித்துள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மேலும் ஒரு புகார்! appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Vice Chancellor ,Jehanathan ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புதிய புகார்..!!