×

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே பட்டாசு குடோனில் தீவிபத்து: ஒருவர் பலி

சேலம்: அயோத்தியாப்பட்டணம் அருகே பருத்திக்காடு பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து வீராணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே பட்டாசு குடோனில் தீவிபத்து: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kudon ,Ayothiappatnam ,Salem district ,Salem ,Putikkadu ,Ayothipatnam ,Veeranam ,Salem District Ayothipatnam ,Dinakaran ,
× RELATED குடோனில் போதை பொருட்கள் பறிமுதல் டீக்கடையில் குட்கா விற்பனை